முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் வனிதா..!!
வனிதா விஜயகுமார், பிரபல நடிகரின் மகள். தனது அப்பா மூலம் சினிமாவில் அறிமுகமாகி விஜய்யுடன் நாயகியாக ஒரு படத்தில் நடித்தவர் வனிதா. பின் அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும் குடும்பம் காரணமாக சினிமாவில் அவ்வளவாக நடிக்கவில்லை. பின் குடும்ப பிரச்சனையால் அவரது பெயர் அதிகம் அடிபட்டது. கடைசியாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அதிகம் பேசப்பட்டார். இந்த நிலையில் முதன்முதலாக அவர் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என்னுடைய தளபதி, சூப்பர் ஸ்டார். தல, உலக … Continue reading முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம் வனிதா..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed